அதாவது தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் தான் கல்யாண வீடு சீரியலில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.