காஜல் அகர்வால் தனது திருமணத்தில் அணிந்திருக்கும் லெஹங்கா அனாமிகா கன்னா என்ற பிரபல டிசைனரும் அவரது குழுவைச் சேர்ந்த இருபது பேரும் ஒரு மாத உழைப்பை கொட்டி வடிவமைத்தது. அப்படிப்பட்ட கல்யாண உடையில் காஜல் அகர்வால் நடத்தியுள்ள அசத்தல் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.