Agilan first look : இந்தியக்கடலின் ராஜா ..வேற லெவல் மாஸ் கெட்டப்பில் ஜெயம் ரவி..அகிலன் முதல் பார்வை..

Published : Feb 12, 2022, 02:41 PM IST

Agilan first look : கடலோடி கெட்டப்பில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது..

PREV
18
Agilan first look : இந்தியக்கடலின் ராஜா ..வேற லெவல் மாஸ் கெட்டப்பில் ஜெயம் ரவி..அகிலன் முதல் பார்வை..
jayam ravi

பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி, தன்னுடைய கதாபாத்திரத்தை முடித்து விட்டார்..

28
jayam ravi

இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் ‘மவுனம் கலைவோம்’ என்ற தலைப்பில் தயாரித்த குறும்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தில் போதைபொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். 

38
jayam ravi

ஜெயம் ரவியும் அவரின் மனைவி ஆர்த்தியும் இளம் ஜோடி போல் உலகத்தை வளம் வரும் காட்சி  அவ்வப்போது இணையத்தை கலக்கி வருகின்றனர்..

48
jayam ravi

இந்நிலையில் ஜெயம் ரவி தனது ' பூலோகம் ' இயக்குனர் கல்யாண் கிருஷ்ணனுடன் தனது அடுத்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்,

58
jayam ravi

அகிலன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது, ​​படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

68
jayam ravi

மரைன் இன்ஜினியராக ஜெயம் ரவி நடிக்கும் போஸ்டரில் கயிற்றை வலுவாக பிடித்தபடி அவர் நிற்கும் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

78
jayamravi

படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார், படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ப்ரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்,

88
Agilan

 திறமையான நடிகர் தனது ரசிகர்களுக்கு ஒரு புதிய கதையை விவரிக்கும் 'அகிலன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories