சிம்பு - த்ரிஷாவிற்கு திருமணமா?... தீயாய் பரவும் தகவலின் உண்மை நிலவரம் இதோ...!

Published : Jul 21, 2020, 07:36 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களான சிம்புவும், த்ரிஷாவும் பல சர்ச்சைகளை கடந்து வந்தவர்கள். காதல் கிசுகிசுவில் ஆரம்பித்து பல விஷயங்களை அசால்டாக டீல் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.   

PREV
111
சிம்பு - த்ரிஷாவிற்கு திருமணமா?... தீயாய் பரவும் தகவலின் உண்மை நிலவரம் இதோ...!

நடிகர் சிம்பு - நயன்தாரா காதல் சமாச்சாரம் ஊர் அறிந்த கதை. வல்லவன் படத்தில் நடித்த போது இருவருக்குமிடையே பற்றிய காதல் கொளுந்துவிட்டு எரிந்தது. அந்த ரொமான்ஸ் தீ படத்தில் கூட லிப் லாக் வரை ஒர்க் அவுட் ஆனது.

211

சில நாட்களிலேயே ஓட்டல் அறை ஒன்றில் இருவரும் தனிமையில் இருந்து போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது. 

311

இதை வேண்டுமென்றே சிம்பு தான் வெளியிட்டதாக வதந்தி கிளம்ப.. எஸ்.டி.ஆருக்கு நயன்தாரா குட்பை சொன்னார். அதன் பிறகு இருவரும் படங்களில் கூட நடிக்கவில்லை. “இது நம்ம ஆளு” படத்தில் கூட பல காட்சிகளில் இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை என கூறப்படுகிறது. 

411

அதன் பின்னர் வாலு படத்தில் நடித்த போது ஹன்சிகா, சிம்பு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது

511

சமீபத்தில் கூட சிம்புவிற்கும் லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் அதை முற்றிலும் பொய் என மறுத்து சிம்புவின் பெற்றோர்களான டி.ராஜேந்தர் மற்றும் உஷா ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.

611

இதற்கு முன்னதாக பாகுபலி நடிகர் ராணாவும், த்ரிஷாவும் காதலிப்பதாக வதந்தி தீயாய் பரவியது. ஆனால் இருவரும் நண்பர்கள் என்றே கூறிவந்தனர். 

711

அதன்பின்னர் த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கு 2015ம் ஆண்டு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அந்த திருமணம் நடைபெறாமல் இடையிலேயே கடைவிடப்பட்டது. 

811

இதனிடையே சிம்பு - த்ரிஷாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. ஆனால் தீர விசாரித்தால் அந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.

911

இதற்கு முன்னதாக இருவரும் கொடுத்துள்ள பேட்டிகளில் கூட ஒருவரை, ஒருவர் நல்ல நண்பர்கள் என்று மட்டுமே நினைப்பதாகவும், காதல் வயப்பட வாய்ப்பில்லை என்பது போன்றும் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

1011

கொரோனா நேரத்தில் இப்படி தேவையில்லாமல் வதந்தி பரப்புவது யார் என சிம்பு, த்ரிஷா ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

1111

Simbu

Simbu

click me!

Recommended Stories