நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி. பிரகாஷின் தங்கை சமீப காலமாகவே, முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக அவர் படவைப்பை பெற விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதையெல்லாம் பார்க்க... பட வாய்ப்பை பிடிக்க பக்கா பிளான் போட்டே இப்படி விதவிதமான புகைப்படத்தை பவானி பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது.