பாட்ஷா, அருணாச்சலம், சிட்டி என விதவிதமான கெட்டப்பில் ரஜினிக்கு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்கள்! போட்டோஸ்...

Published : Dec 12, 2020, 10:33 AM ISTUpdated : Dec 12, 2020, 10:36 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்தநாளை, அவரது ரசிகர்கள் வேற லெவலில் தற்போது போஸ் கார்டனில் உள்ள, தலைவரது வீட்டு முன் கொண்டாடி வருகிறார்கள்.    சில ரசிகர்கள் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் வேடங்களான, பாட்ஷா, அருணாச்சலம், சிட்டி, பாபா, போன்ற பல கெட்டப்புகளில் வந்து அச்சு அசல் ரஜினியை போலவே தோற்றமளிக்கிறார்கள். இவர்களது புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

PREV
110
பாட்ஷா, அருணாச்சலம், சிட்டி என விதவிதமான கெட்டப்பில் ரஜினிக்கு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்கள்! போட்டோஸ்...

அப்படியே அருணாச்சலத்தை பார்ப்பது போலவே இருக்கே 

அப்படியே அருணாச்சலத்தை பார்ப்பது போலவே இருக்கே 

210

விதவிதமாக தலைவர் கெட்டப்பில் வசீகரிக்கும் ரசிகர்கள் 

விதவிதமாக தலைவர் கெட்டப்பில் வசீகரிக்கும் ரசிகர்கள் 

310

போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் தீவிரம் 

போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் தீவிரம் 

410

அனைவரின் கவனத்தை ஈர்த்து அடித்து தூக்கிய அருணாச்சலம்  

அனைவரின் கவனத்தை ஈர்த்து அடித்து தூக்கிய அருணாச்சலம்  

510

சிட்டி கூட செம்ம கியூட் 

சிட்டி கூட செம்ம கியூட் 

610

ஸ்டைலிஷ் உடையில் தலைவரை நேரில் பார்த்தது போலவே இருக்கே 

ஸ்டைலிஷ் உடையில் தலைவரை நேரில் பார்த்தது போலவே இருக்கே 

710

கருப்பு கண்ணாடி அணிந்து கெத்து காட்டிய பாட்ஷா 

கருப்பு கண்ணாடி அணிந்து கெத்து காட்டிய பாட்ஷா 

810

கழுத்தில் ருத்ராச்சம் அணிந்து நிற்கும் பாபா 

கழுத்தில் ருத்ராச்சம் அணிந்து நிற்கும் பாபா 

910

ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் 

ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் 

1010

இவர்களுடன் செல்பி எடுத்து கொள்ள பலர் போட்டி போட்டதையும் பார்க்க முடிந்தது

இவர்களுடன் செல்பி எடுத்து கொள்ள பலர் போட்டி போட்டதையும் பார்க்க முடிந்தது

click me!

Recommended Stories