ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சன்னி லியோன் போன்ற பிரபலங்களின் பாஸ்போட் புகைப்படத்தை பாத்துருக்கீங்களா?
First Published | Jun 3, 2020, 6:30 PM ISTஎன்னதான் அழகாக மேக்அப் போட்டு கொண்டு, பாஸ்போர்ட், லைசென்ஸ், அடையாள அட்டை போன்றவற்றிற்கு போஸ் கொடுத்தாலும், அதில் இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் நமக்கே சிரிப்பு வரும்.
இதன் காரணமாகவே, இது போன்ற ஆதாரங்களை நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என பலர் கண்ணில் கூட காட்ட மாட்டார்கள்.
இது போல் பிரபலங்கள் தங்களுடைய பாஸ்போட் புகைப்படத்தில் , அதிக மேக்அப் இல்லாமல், கவர்ச்சி உடை அணியாமல் எடுத்து கொண்டுள்ள தொகுப்பு இதோ...