அரைகுறை ஆடையில் அவ்வளவு நெருக்கமா சுத்தினாங்களே?... காதலரை பிரிந்தார் பிரபல வில்லன் நடிகர் மகள்...!

Published : Nov 15, 2020, 05:45 PM IST

நீச்சல் உடையில் காதலருடன் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து சர்ச்சையை உருவாக்கி வந்தார். 

PREV
17
அரைகுறை ஆடையில் அவ்வளவு நெருக்கமா சுத்தினாங்களே?... காதலரை பிரிந்தார் பிரபல வில்லன் நடிகர் மகள்...!

பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தமிழில் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் உடன் கோச்சடையான், ஷாந்தனுவின் முப்பரிமாணம், விஜய் நடிப்பில் வெளியான பிகில் ஆகிய படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.

27

இந்தி திரையுலகில் மாஸ் காட்டி வரும் இளம் நடிகரான டைகர் ஷெராப், ஜாக்கி ஷெராப்பின் மகன் ஆவார். அவரது மகள் கிருஷ்ணா ஷெராப்..

37

பிரபல நடிகரின் மகள் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவ்வப்போது சோசியல் மீடியாவில் படுகவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 
 
47

ஹீரோயின் ஆக தேவையான அத்தனை தகுதிகள் இருந்தாலும் கிருஷ்ணா ஷெராப் தயாரிப்பாளராக மட்டுமே உள்ளார். இவரும் பிரபல ஆஸ்திரேலிய கூடைபந்து வீரர் எபான் ஹியம்ஸ் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். 

57

நீச்சல் உடையில் காதலருடன் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து சர்ச்சையை உருவாக்கி வந்தார். 

நீச்சல் உடையில் காதலருடன் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து சர்ச்சையை உருவாக்கி வந்தார். 

67

இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவி வந்த நிலையில், கிருஷ்ணா ஷெராப் தனது காதலரை பிரிந்துவிட்டதாக சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். 

77

'நானும் அவரும் பிரிந்துவிட்டோம். இனி ரசிகர்கள், எபான் தொடர்பான விஷயங்களை தயவு செய்து எனக்கு டேக் செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார், கிருஷ்ணா ஷெராஃப். அதோடு அவருடன் இதற்கு முன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து உடனடியாக அவர் நீக்கியுள்ளார்.
 
click me!

Recommended Stories