முரட்டு ஆண்களாக மாறிய நடிகைகள்... அழகு பதுமைகளாக மாறி இருக்கும் நடிகர்கள்..! பேஸ்ஆப் மேஜிக் போட்டோஸ்..!

First Published Jun 22, 2020, 8:12 PM IST

பேஸ் ஆப் மூலம், தற்போது ஆண்கள் பலர் பெண்கள் போல் மாறியும்,  பெண்கள் ஆண்கள் போல் தங்கள் முகத்தை மாற்றியும் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில்... வெளியான புகைப்பட தொகுப்பு இதோ...

ஆணாக மாறி இருக்கும் திரிஷா
undefined
இவங்க யாருனு தெரியுதா... பல ரசிகர்களின் கனவு கன்னி அனுஷ்கா தான்
undefined
நடிகை சமந்தா ஆணாக இருந்தால் இப்படி தான் இருப்பாங்களா
undefined
முரட்டு தனமான ஆண் போல் இருக்கும் காஜல்
undefined
இது நயன்தாராவா? விக்னேஷ் சிவன் கூட நம்ப மாட்டாரு
undefined
ஸ்லிம் குயினாக காட்சியளிக்கும் அனிருத்
undefined
ஹன்சிகா ஆணாக இருந்தாலும் செம்ம அழகுதான்
undefined
பிளாக் பியூட்டியாக மாறிய மொட்டை ராஜேந்தர்
undefined
ஹாட் ஹான்சம்மாக இருக்கும் சன்னி லியோன்
undefined
அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் அசின்
undefined
ரொம்பவே மாறி போய் இருக்கும் மாளவிகா
undefined
வாவ் இவ்வளவு அழகா இருப்பது தலைவரா
undefined
கியூட்டாக இருக்கும் கமல்
undefined
நடிகர் சூர்யாவா இது?
undefined
நடிகர் விக்ரமுனு இதை சொன்ன அவரே நம்ப மாட்டாரு
undefined
அழகு பெண்ணாய் ஜொலிக்கும் கார்த்தி
undefined
face நிஜமாவே இது விஷால் தான் பாஸ் நம்புங்க
undefined
தல அஜித் எப்படி பார்த்தாலும் அழகு தான் போங்க
undefined
நடிகர் சிம்பு பெண்ணாக பார்த்தல் கூட அழகு
undefined
நடிகர் சிவகார்த்திகேயனின் கியூட் போஸ்
undefined
வெளிநாட்டு அழகி போல் இருக்கும் ஜெயம் ரவி
undefined
நடிகர் அருண் விஜய்யா இது? ஆச்சர்யப்படவைக்கும் பேஸ் ஆப்
undefined
அழகு புதுமையாய் மின்னும் மாதவன்
undefined
click me!