தோளுக்கு மீறி வளர்ந்த மகன் – இன்னமும் 2 பீஸ் உடையில் போஸ் கொடுக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை!

Published : Jul 27, 2025, 07:00 PM IST

Ethirneechal Thodargiradhu Actress Kaniha : தோளுக்கு மீறி மகன் வளர்ந்த நிலையில் எதிர்நீச்சல் 2 சீரியல் நடிகையான கனிகா 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
17
நடிகை கனிகா

Ethirneechal Thodargiradhu Actress Kaniha : சினிமா நடிகைகளுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு போதுமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால், அவர்களது கவனம் முழுவதும் சீரியல் பக்கம் சென்றுவிடுகிறது. இதுவே சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தால் அவர்கள் சீரியல் பக்கம் வலம் வர காலம் தாமதமாகும். அப்படி சினிமாவிலிருந்து சீரியல் பக்கம் வந்தவர்களின் பட்டியலில் ராதிகா, அம்பிகா, நளினி, ராதா போன்ற நடிகைகளை சொல்லலாம்.

27
கனிகா இன்ஸ்டாகிராம்

இவர்களது வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை கனிகா. மதுரையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை கனிகா. தற்போது 43 வயதாகும் கனிகா ஃபைவ் ஸ்டார் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு எதிரி, ஆட்டோகிராஃப், டான்ஸர், வரலாறு, யாதும் ஊரே யாவரும் கேளிர், நிறம் மாறும் உலகில் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

37
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடித்து வரும் நடிகை கனிகா

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். சச்சின், அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியிருக்கிறார். ஒரு சில பாடல்கள் பாடவும் செய்துள்ளார்.

47
கனிகா நடித்த படங்கள்

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாகவும் அவர் எதிர்நீச்சல், மேட் கம்பெனி, திருவிளையாடல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.

57
சீரியல் நடிகை கனிகா

என்னதான் வயசானாலும், அழகும் ஸ்டைலும் இன்னமும் குறையவில்லை என்று ரஜினிகாந்த் டயலாக் இப்போது கனிகாவிற்கு கச்சிதமாக பொருந்துகிறது. ஆனால் கொஞ்சம் மாடிபிஷேகனில் வயசானாலும் கிளாமரும் ஸ்டைலும் இன்னும் குறையவில்லை என்று சொல்லும் அளவிற்கு இன்ஸ்டாவில் கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

67
கனிகா ஜிம் ஒர்க் அவுட் வீடியோ

கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிகாவின் மகன் தன்னுடைய 14 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது அவர் 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வலம் வர நெட்டிசன்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அதிலேயும் மகனுக்கு இத்தனை வயதானாலும் கூட அம்மா இன்னமும் 2 பீஸ் உடையில் தான் போஸ் கொடுக்கிறார் என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.

77
2 பீஸ் உடையில் போஸ் கொடுக்கும் நடிகை கனிகா!

எனினும் கனிகா ஜிம் சென்று அங்கு ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பொதுவாக சினிமா நடிகையாக இருந்தாலும் சரி, சீரியல் நடிகையாக இருந்தாலும் சரி உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவே விரும்புவார்கள். அப்படித்தான் கனிகாவும். கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனத்தில் சாப்ட்வேர் இன் ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் தன் சாய் ரிஷி. கடந்த 2010 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories