தனது ரசிகர்களை கிளுகிளுப்பேற்றும் வகையில், தனது சூப்பர் ஹாட் புகைப்படங்களையும், உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் பால்கனியின் வெளியே நின்று, ஜீன்ஸ் மட்டும் அணிந்து டாப்லெஸ்சாக சூரியனை ரசித்து பார்த்து கொண்டிருப்பது போன்ற சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.