விளம்பர படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு மட்டும் இத்தனை லட்சமா? காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் சினேகா!
நடிகை சினேகாவிற்கு திருமணம் ஆகிவிட்டதால், தற்போது ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும், முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதிகப்படியாக விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் இவர், விளம்பரங்களில் நடிக்க ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.