காதல் கொண்டேன்! படத்தின் க்ளைமேக்ஸில் தனுஷ் ‘திவ்யா! திவ்யா! திவ்யா! திவ்யா!’ என்று சோனியா அகர்வாலை நினைத்து ஏகாந்தமாய் ஆடி அதகளம் பண்ணுவார். தமிழக இளைஞர்கள் மற்றும் விடலை பாய்ஸின் நிலையும் இன்று இப்படித்தான் இருக்கிறது.
28
Dhivyabharathi
வாட்ஸ் ஆப் டி.பி.க்களும், கேலரி ஸ்க்ரீன் ஷாட்களும் திவ்யபாரதியாகத்தான் இருக்கின்றன. பொண்ணும் திவ்யமாகதான் இருக்கிறார். யார் இந்த திவ்வ்வ்வ்வ்யபாரதி?
38
Dhivyabharathi
ஒரு காலத்தில் ராமராஜன் அதன் பின் விஜய்சேதுபதி, அவருக்குப் பின் இப்போது ஜி.வி.பிரகாஷுக்கு வெள்ளிக்கிழமையானால் ஒரு படம் ரிலீஸாகிறது. ஹிட்டடிக்குதோ இல்லையோ ஆனால் அவரது புதுப்படம் ரிலீஸ் ஆகிறது.
48
Dhivyabharathi
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி, ஓரளவு கவனம் ஈர்த்த படம்தான் ‘பேச்சுலர். லிவ்ங் டுகெதர்! உள்ளிட்ட நாகரிக வாழ்க்கை முறையில் ஆண்-பெண் இடையிலான உறவுச்சிக்கலை காதலும், ஹாட்டுமாய் சித்தரித்திருக்கிற படம். இப்படத்தின் ஹீரோயின் தான் திவ்யபாரதி.
இந்த படம் பெரிசாக பேசப்படவில்லையென்றாலும் திவ்யபாரதி என்னவோ ரொம்ப பெருசாக பேசப்படுகிறார். மேக்-அப்பே இல்லாமல் இயல்பான தோற்றத்தில் அவர் நடித்திருக்கும் அழகைப் பார்த்து அவனவன் சொக்கிக் கிடக்கிறான்.
78
Dhivyabharathi
ஆத்தா, எனக்கு கேர்ள் ஃப்ரெண்டுன்னு ஒண்ணு அமைஞ்சா இந்தப் புள்ளையாட்டமே அமையோணும்’ என்று கெறங்கித் திரியுதுகள் இளந்தாரிகள். சோஷியல் மீடியாக்கள், ஆன்லைன் சேனல்கள் என்று எங்குட்டு திரும்பினாலும் இந்தப் புள்ளையின் பேட்டிதான் வூடுகட்டி அடிக்குது.
88
Dhivyabharathi
தற்போது பேச்சுலர் பட நாயகி திவ்யபாரதி கருப்பு நிற சேலையில் அசத்தல் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.