மைனா, கும்கி, கயல், தொடரி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குநரான இவரது மகள், ஹேசல் ஷைனி டிக்-டாக்கில் மிகவும் பிரபலமானவர். அவரது க்யூட் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. க்யூட், க்யூட் எக்ஸ்பிரஷன்களால் டிக்-டாக்கில் தனி சாம்ராஜ்யம் அமைத்துள்ள ஹேசல் ஷைனியின் அசத்தல் புகைப்படங்கள் இதோ....
கறுப்பு நிற உடையில்... கண்ணில் கண்ணாடியுடன் கெத்து போஸ்
கறுப்பு நிற உடையில்... கண்ணில் கண்ணாடியுடன் கெத்து போஸ்
840
முழு நிலவாக ஜொலிக்கும் அழகு
முழு நிலவாக ஜொலிக்கும் அழகு
940
செம்ம ஸ்டைலிஷ் பேபி
செம்ம ஸ்டைலிஷ் பேபி
1040
அல்ட்ரா மார்டன் பொண்ணு
அல்ட்ரா மார்டன் பொண்ணு
1140
கறுப்பு நிற புடவையில் என்ன ஒரு அழகு
கறுப்பு நிற புடவையில் என்ன ஒரு அழகு
1240
புன்னகை இளவரசி
புன்னகை இளவரசி
1340
புடவையில் அழகாக இருக்கும் ஹேசல் ஷைனி
புடவையில் அழகாக இருக்கும் ஹேசல் ஷைனி
1440
அலட்டிக்கொள்ளாத அசத்தல் அழகி...
அலட்டிக்கொள்ளாத அசத்தல் அழகி...
1540
தலை சாய்த்து பார்க்கும் சித்திரம்
தலை சாய்த்து பார்க்கும் சித்திரம்
1640
மெளனமாக அமர்ந்திருக்கும் அழகுச்சிலை
மெளனமாக அமர்ந்திருக்கும் அழகுச்சிலை
1740
கன்னத்தில் கைவைத்த படி ஒரு கிளிக்
கன்னத்தில் கைவைத்த படி ஒரு கிளிக்
1840
ஸ்டைலிஷ் கிளிக்
ஸ்டைலிஷ் கிளிக்
1940
புல் தரையில் அமர்ந்தபடி க்யூட் புன்னகை
புல் தரையில் அமர்ந்தபடி க்யூட் புன்னகை
2040
சூரியனை முகம் காட்டி வரவேற்கும் தாமரை
சூரியனை முகம் காட்டி வரவேற்கும் தாமரை
2140
கடற்கரை பாறை மீது அமர்ந்திருக்கும் ஹேசல் ஷைனி
கடற்கரை பாறை மீது அமர்ந்திருக்கும் ஹேசல் ஷைனி
2240
கன்னத்தில் கைவைத்து ஊத்து பார்க்கும் க்யூட் கேர்ள்
கன்னத்தில் கைவைத்து ஊத்து பார்க்கும் க்யூட் கேர்ள்
2340
கடல் காற்றை கைநீட்டி வரவேற்கும் போது...
கடல் காற்றை கைநீட்டி வரவேற்கும் போது...
2440
மெய்மறந்து சிரிக்கும் புன்சிரிப்பு
மெய்மறந்து சிரிக்கும் புன்சிரிப்பு
2540
செல்ல சேட்டைக்காரி
செல்ல சேட்டைக்காரி
2640
கடல் அலையுடன் விளையாட்டு
கடல் அலையுடன் விளையாட்டு
2740
அப்படியே கடல் மடியில் தூங்க ஆசையோ?
அப்படியே கடல் மடியில் தூங்க ஆசையோ?
2840
க்யூட் சேட்டை
க்யூட் சேட்டை
2940
காற்று முத்தமிட கன்னம் காட்டியபடி ஒரு போஸ்
காற்று முத்தமிட கன்னம் காட்டியபடி ஒரு போஸ்
3040
சைக்கிளில் ஜாலியா ரவுண்ட் அடிக்க கிளம்பியாச்சி
சைக்கிளில் ஜாலியா ரவுண்ட் அடிக்க கிளம்பியாச்சி
3140
செல்ல திமிர்
செல்ல திமிர்
3240
கன்னத்தில் கைவைத்தபடி செம்ம கூல் போஸ்
கன்னத்தில் கைவைத்தபடி செம்ம கூல் போஸ்
3340
இரு கண்களும்... இரு கவிதைகள்...
இரு கண்களும்... இரு கவிதைகள்...
3440
குட்டி சாய் பல்லவி
குட்டி சாய் பல்லவி
3540
ஸ்டைலான சிட்டிங்...
ஸ்டைலான சிட்டிங்...
3640
வாயை மூடி சிரிக்கவும்
வாயை மூடி சிரிக்கவும்
3740
தலையில் ஸ்டைலாக பூ
தலையில் ஸ்டைலாக பூ
3840
கறுப்பு நிற சல்வாரில் செம்ம க்யூட்
கறுப்பு நிற சல்வாரில் செம்ம க்யூட்
3940
அடியே அழகே....
அடியே அழகே....
4040
என்ன ஒரு ஆனந்தம்
என்ன ஒரு ஆனந்தம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.