மூன்று மகன்களுக்கு தாயான பிறகும் யங் லுக்கில் ஜொலிக்கும் இயக்குனர் ஹரியின் மனைவி ப்ரீத்தா விஜயகுமார்..!
First Published | Aug 22, 2020, 12:49 PM ISTநடிகையும், இயக்குனர் ஹரியின் மனைவியுமான ப்ரீத்தா விஜயகுமார், மூன்று மகன்களுக்கு தாயான பிறகும் கூட, இன்னும் இளம் நடிகை போல் செம்ம ஸ்டைலிஷாக கொடுத்த லேட்டஸ்ட் போஸ் இதோ...