ராம்குமார் இவர் ராட்சசன் படத்தை இயக்கி நல்ல படத்தை மக்களுக்கு கொடுத்தார் அதை தொடர்ந்து அதே மாதிரி கதையை உருவாக்கி வைத்து இருக்கிறார் தனுஷுக்கு அது தான் D45 சன் குடும்பம் தயாரிக்கும் D44 இன்னும் இயக்குனர் தேர்ந்து எடுக்கவில்லை அதனால் காத்திருக்கவும்