காமெடி நடிகர்கள் தங்களுடைய ரியல் மனைவிகளுடன் எடுத்து கொண்ட போட்டோஸ்!

manimegalai a   | Asianet News
Published : Jun 26, 2020, 01:51 PM IST

காமெடி நடிகர்கள் தங்களுடைய ரியல் மனைவிகளுடன் எடுத்து கொண்ட போட்டோஸ்!

PREV
112
காமெடி நடிகர்கள் தங்களுடைய ரியல் மனைவிகளுடன் எடுத்து கொண்ட போட்டோஸ்!

செந்தில் மற்றும்  கலைச்செல்வி 14 மே மாதம் 1984ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் 

212

காமெடி நடிகர் கௌண்டமணி ஷாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவங்களுக்கு இரண்டு பசங்க  இருக்கிறார்கள்

312

காமெடி நடிகர் விவேக் அருள்செல்வியை திருமணம் செய்து கொண்டு 3 குழந்தைகள் அதில் ஒருவர் 2015இல் இறந்துவிட்டார் மூளைக்காய்ச்சல்  

412

காமெடி நடிகர் வடிவேல் விசாலாக்ஷியை  திருமணம் செய்து கொண்டு 3 பெண் மகள்கள் 1 மகன் 

512

காமெடி நடிகர் சதிஷ் 2019இல் சிந்து என்பவருடன் திருமணம் செய்து கொண்டார் 

612

காமெடி நடிகர் அஸ்வின்யின் திருமணம் ரிசென்ட் ஆஹ் நடந்தது வித்யாஸ்ரீயுடன் 

712

காமெடி நடிகர் பாலசரவணன் சூர்யாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார் 

812

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவரோட மனைவி ஒரு டாக்டர் 

912

காமெடி நடிகர் அஜய்குமார் காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு பெண் குழந்தை தீப்தா கீர்த்தி 

1012

காமெடி நடிகர் கோட்டாட்சியின் குடும்ப புகைப்படம் 

1112

காமெடி நடிகர் யோகிபாபு மஞ்சு பார்கவியை 2020இல் பிப்ரவரி மாதம் திருமணம் ஆனது 

1212

காமெடி நடிகர் சந்தானம் 2004இல் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவங்களுக்கு 3 குழந்தைகள் 

click me!

Recommended Stories