ஹாலிவுட் நகைச்சுவை நடிகர்கள் லாரல் மற்றும் ஹார்டியுடன் இணையான காமெடிக்கு ஒப்பிட்டு பாராட்டப்படும் தமிழ் காமெடி நடிகர் என்கிற பெருமையை பெற்றவர் கவுண்டமணி. தற்போது இவருடைய பிரமாண்ட வீட்டை தான் பார்க்க போகிறோம்.
வசீகரிக்கும் அழகில் டிசைன் செய்யப்பட்டுள்ள ஹால்... அதில் அழகிய வெள்ளை நிற சோஃபாக்கள்
வசீகரிக்கும் அழகில் டிசைன் செய்யப்பட்டுள்ள ஹால்... அதில் அழகிய வெள்ளை நிற சோஃபாக்கள்
37
கவுண்டமணியை கான வருபவர்களை அவர் இந்த அறையில் தான் சந்தித்து பேசுவார்.
கவுண்டமணியை கான வருபவர்களை அவர் இந்த அறையில் தான் சந்தித்து பேசுவார்.
47
வித்தியாசமான இன்டீரியர் டிசைனுடன் கூடிய படுக்கையறை
வித்தியாசமான இன்டீரியர் டிசைனுடன் கூடிய படுக்கையறை
57
இது மற்றொரு மாஸ்டர் பெட் ரூம்
இது மற்றொரு மாஸ்டர் பெட் ரூம்
67
மேல் தளத்தில் இருக்கும் விருந்தினர் அறை
மேல் தளத்தில் இருக்கும் விருந்தினர் அறை
77
அங்கு உள்ள அழகிய சோஃபா மற்றும் மற்ற வசதிகள்...
அங்கு உள்ள அழகிய சோஃபா மற்றும் மற்ற வசதிகள்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.