BiggBoss Sherin hot : மஞ்சள் நிற சேலையில் இடுப்பழகை ஓப்பனாக காட்டியபடி நடிகை ஷெரின் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷெரின்.
28
முதல் படமே ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ஷெரின், அடுத்ததாக சிபிராஜுடன் ஸ்டூடண்ட் நம்பர் ஒன், ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கிய விசில் போன்ற படங்களில் நடித்தார்.
38
விசில் படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. குறிப்பாக அப்படத்தில் இடம்பெறும் அழகிய அசுரா பாடலில் இவரது நடனம் வேறலெவல் ஹிட்டானது.
48
இதன்பின்னர் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால், ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார் நடிகை ஷெரின். விக்ரமின் பீமா படத்தில் இடம்பெறும் ராங்கு ரங்கம்மா என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.
58
பின்னர் இந்த ரூட்டும் செட் ஆகாததால், சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த ஷெரின், உடல் எடை கூடி குண்டான நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
68
அந்நிகழ்ச்சிக்கு செல்லும் போது கொழு கொழுனு இருந்த ஷெரின், அதிலிருந்து வெளியே வந்தபோது ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
78
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படவாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்து காத்திருந்த ஷெரினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார் ஷெரின்.
88
அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற சேலையில் இடுப்பழகை ஓப்பனாக காட்டியபடி இவர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.