கேப்டன்சி டாஸ்க்கில் பாலாஜி செய்த சிறிய தவறு..! ரம்யாவிற்கு விட்டுக்கொடுக்க போகிறாரா..?

First Published Dec 11, 2020, 3:18 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மிகவும் மோசமாக விளையாடியதாக தேர்வு செய்யப்பட்ட இந்த வார கேப்டன் அனிதா ஜெயிலுக்கு சென்றுள்ள நிலையில், இந்த வாரம் முழுவதும் சிறப்பாக விளையாடியதாக தேர்வு செய்யப்பட்ட , ரம்யா,பாலாஜி, மற்றும் நிஷா ஆகியோருக்கு இடையே பிக்பாஸ் நடத்தும் சுவாரஸ்யமான போட்டி தான் தற்போதைய புரோமோவில் வெளியாகியுள்ளது.
 

கேப்டன்சி டாஸ்க்கில் ரம்யா, பாலாஜி, நிஷா ஆகியோருக்கு பசலில் உள்ள தங்களது முகத்தை சரியாக பொருத்தவேண்டும் என்றும், முதலில் யார் இந்த டாஸ்க்கை முடிகிறாரோ அவர் தான் இந்த வாரத்தின் கேப்டன் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.
undefined
இதில் மிகவும் வேகமாக செயல் பட்டு, பாலாஜி முதலில் பொருத்தி வெற்றி பெறுகிறார். அவருக்கு அனைவரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள்.
undefined
பின்னர் தான், அப்படி அடிக்கி வைக்கப்பட்டதில் ஒரு சிறு தவறு செய்ததை பாலாஜி கண்டு பிடிக்கிறார்.
undefined
ஆனால் ரம்யா அப்படி எந்த ஒரு தவறும் செய்யாமல் சரியாக தன்னுடைய முகத்தை இரண்டாவதாக வடிவமைத்து முடித்துள்ளார்.
undefined
எனவே பாலாஜி அனைவர் முன்பும் தான் செய்த தவறை கூறியது மட்டும் இன்றி, ரம்யா தான் சரியாக அடிக்கி உள்ளத்தையும் தெரிவிக்கிறார்.
undefined
இவர் இப்படி பேசுவதை பார்க்கும் போது... பாலாஜி தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு அடுத்த வார கேப்டன் பதவியை ரம்யாவிற்கு விட்டு கொடுப்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது
undefined
click me!