மணமகள் கெட்டப்பில் ரசிகர்களை மிரளவைத்த பிக்பாஸ் அபிராமி வெங்கடாச்சலம்..!

Published : Nov 07, 2020, 03:34 PM ISTUpdated : Nov 07, 2020, 03:35 PM IST

தல அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், பிரபல மாடல் அபிராமி வெங்கடாச்சலம். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த இவருக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து தீவிர படவேட்டையில் இறங்கியுள்ளார்.   தற்போது இவர் மணமகள் கெட்டப்பில் , கொடுத்த லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ... 

PREV
112
மணமகள் கெட்டப்பில் ரசிகர்களை மிரளவைத்த பிக்பாஸ் அபிராமி வெங்கடாச்சலம்..!

மிதமான மேக்அப்பில் மிளிரும் அபிராமி 

மிதமான மேக்அப்பில் மிளிரும் அபிராமி 

212

தெளிந்த நீரை போல் பேரழகு 

தெளிந்த நீரை போல் பேரழகு 

312

ஆனந்த புன்னகையில் அபிராமி 

ஆனந்த புன்னகையில் அபிராமி 

412

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

512

அழகே... அழகே...

அழகே... அழகே...

612

மௌனம் பேசும் மொழி கூட அழகு...

மௌனம் பேசும் மொழி கூட அழகு...

712

தங்க நிற சேலை கட்டிய அழகு தாரகை 

தங்க நிற சேலை கட்டிய அழகு தாரகை 

812

மயக்கும் பார்வை 

மயக்கும் பார்வை 

912

கண்மூடிய படி போஸ் கொடுக்கும் அபிராமி 

கண்மூடிய படி போஸ் கொடுக்கும் அபிராமி 

1012

சேலையில் செம்ம அழகு 

சேலையில் செம்ம அழகு 

1112

கழுத்து நிறைய நகை... அமசமாக இருக்கும் அபிராமி 

கழுத்து நிறைய நகை... அமசமாக இருக்கும் அபிராமி 

1212

கண்ணே பட்டுடும் 

கண்ணே பட்டுடும் 

click me!

Recommended Stories