பிக்பாஸ் வனிதாவின் அடங்காத அட்ராசிட்டி... தொடர் முத்த போட்டோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 29, 2020, 11:12 AM ISTUpdated : Jun 29, 2020, 01:37 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான வனிதா கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். திருமணமான அடுத்த நாளில் இருந்தே அவரது புது வாழ்க்கையில் புயல் வீசி வரும் நிலையில், அதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாத வனிதா புது கணவருடன் தனது அட்ராசிட்டியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

PREV
110
பிக்பாஸ் வனிதாவின் அடங்காத அட்ராசிட்டி... தொடர் முத்த போட்டோ...!

நடிகர் விஜயக்குமாரின் மகளான வனிதா தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவும், ஏற்கனவே இரண்டு கணவன்களை விவாகரத்து செய்துவிட்டதாலும் தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். 

210

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான வனிதா தற்போது சொந்தமாக யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். 

310

லாக்டவுன் நேரத்தில் யூ-டியூப் வீடியோக்களை எடிட் செய்யாமல் திண்டாடிய வனிதாவிற்கு பீட்டர் பால் உதவ, இருவருக்குமிடையே காதல் தீ பற்றிக்கொண்டது. 

410

கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த சனிக்கிழமை வனிதாவின் வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். 

510

திருமணத்தின் போது பீட்டர் பால் வனிதாவின் உதட்டில் முத்தம் கொடுத்து அன்பை பறிமாறிக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

610

வனிதாவுக்கும், பீட்டருக்கும் திருமணம் ஆன அடுத்த நாளே பீட்டரின் முதல் மனைவி ஹெலன் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். 

710

கடந்த 7 ஆண்டுகளாக பீட்டர் பாலும் தானும் பிரிந்து வாழ்த்து வரும் நிலையில், தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால், வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக ஹெலன் குற்றச்சாட்டினார். 

810

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பீட்டர் பால் தன்னை திருமணம் செய்து கொண்டது ஹெலனுக்கு தெரியும் என்றும், தன்னிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் வனிதா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

910

திருமணமான அடுத்த நாளே வனிதாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரச்சனையாக அவரது ரசிகர்கள் கலங்கி போயுள்ளனர். ஆனால் வனிதாவே கூலாக தனது காதல் கணவரின் உதட்டில் முத்தமிடும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

1010

படுக்கையறையில் அமர்ந்தபடி பீட்டர் பாலும், வனிதாவும் முத்தமிட்டுக்கொள்ளும் இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories