நாளை திருமணம்... பிக்பாஸ் வனிதாவிற்கு அம்மா மூலம் கிடைத்த அசத்தலான கல்யாண பரிசு...!

Published : Jun 26, 2020, 06:51 PM IST

நாளை பிக்பாஸ் வனிதாவிற்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் அவருக்கு கிடைத்துள்ள அசத்தலான கிப்ட் குறித்து பதிவு செய்துள்ளார். 

PREV
111
நாளை திருமணம்... பிக்பாஸ் வனிதாவிற்கு அம்மா மூலம் கிடைத்த அசத்தலான கல்யாண பரிசு...!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை வனிதா. 

211

அவருடைய ஒரே மைனஸ் என்றால், தேவை இல்லாத விஷயத்திற்கு அதிக அளவில் குரலை உயர்த்துவதும், அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து, சிறு பிரச்னையை கூட தெரிதாக்கி விடுவதும் தான் இருந்தால் மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்று இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

311

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும், ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருந்த வனிதா, மீண்டும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராக வெற்றிவாகை சூடினார். 

411

இந்த லாக்டவுன் நேரத்தில் யூ டியூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பிரபல இணைய தள ஊடகம் ஒன்றின் மூலம் தன்னுடைய திருமணத்தை வனிதா உறுதி செய்துள்ளார். 

511

மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ள உள்ளவர் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளார். வனிதாவை திருமணம் செய்து கொள்ள போகும் நபர் பெயர் பீட்டர் பால் என்றும், அவர் ஒரு பிலிம் மேக்கர் என தெரிவித்துள்ளார். 

611

தற்போது பெரிய ப்ரொஜெக்ட்டில் வேலை செய்து வருவதாகவும், அந்த ப்ரொஜெக்ட்டில் தானும் ஒரு அங்கமாக இருப்பதாகவும் வனிதாவே தனது யூ-டியூப் நேரலையில் தெரிவித்திருந்தார்.

711

சமீபத்தில் தனது வருங்கால கணவரான பீட்டர் பால் உடன் போட்டோவை வெளியிட்டிருந்தார். 

811

திருமண விவகாரத்தில் மகள்கள் தனது முழு  ஒத்துழைப்பு கொடுத்துள்ளதையும் எண்ணி வனிதா பூரித்து போயுள்ளார். 

911

ஜூன் 27ம் தேதி தான் தனது பெற்றோரின் திருமண நாள் என்பதால் அதே தேதியில் தனது திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். 

1011

நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில், மஞ்சுளாவின் தோழி ஒருவர் வனிதாவுக்கு திருமண மோதிரங்களை பரிசாக அளித்துள்ளார். 

1111

அந்த வைர மோதிரங்களை புகைப்படம் எடுத்து அம்மாவின் பரிசு என்று கூறி சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்திருக்கிறார் வனிதா. 

click me!

Recommended Stories