தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தை முடித்த கையோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முதலில் கவினையும் அடுத்ததாக முகேனையும் துரத்தி துரத்தி காதலித்து மொக்கை வாங்கிய அபிராமி. தற்போது மாடலிங் மற்றும் திரைப்படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே கருப்பு உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளான இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ கேலரி இதோ...