தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா பட்டாணி. இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான 'M.S. Dhoni: The Untold Story ' படத்தில், தோனியின் காதலி வேடத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர். இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ...