இயக்குனர் பாரதிராஜா (Bharathi Raja) இயக்கத்தில் வெளியான, 'தாஜ்மகால்' (Taj Mahal Movie) படத்தில் மச்சக்கன்னியாக நடித்த ரியா சென் (Riya Sen) தன்னுடைய 40 வயதிலும் அதிரி புதிரி கவர்ச்சி காட்டி வருகிறார். இவருடைய சில புகைப்படங்கள் இதோ...
பாலிவுட் திரையுலகில், Vishkanya என்கிற ஹிந்தி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பின்னர் ஹீரோயினாக உயர்ந்தவர் நடிகை ரியா சென்.
211
இவர் பாட்டி சுசித்ரா சென், தாய் மூன் மூன் சென் மற்றும் சகோதரி ரெய்மா சென் ஆகியோரும் நடிகர்கள் என்பதால், ரியா சென் நடிப்பை தேர்வு செய்தார்.
311
இவரை கதாநாயகியாக ஆகிய பெருமை, இயக்குனர் பாரதி ராஜாவையே சேரும். தன்னுடைய மகனை நாயகனாக வைத்து இவர் இயக்கிய 'தாஜ்மகால்' படத்தில் ரியா சென், கதாநாயகியாக அறிமுகமானார்.
411
மச்சக்கன்னி என்கிற கதாபாத்திரத்திற்கு ஏற்ற போல், தன்னுடைய கண்களால், முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
511
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியான 'குட்லக்' படத்தில் செம்ம ஸ்டைலிஷ் நாயகியாக அறியப்பட்டார்.
611
தமிழில் இவர் நடித்த படங்கள் வர்த்தக ரீதியாக பெரிய அளவிற்கு பேசப்படவில்லை என்பதால், இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் குறைத்து.
711
எனவே தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினார். அந்த வகையில் இவர் நடித்த ஸ்டைல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவே இவருக்கு பட வாய்ப்புகளும் குவிய துவங்கியது.
811
பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும் கடந்த 2017 ஆம் ஆண்டு, தொழிலதிபர் ஷிவம் திவாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
911
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து, திரையுலகில் வாய்ப்புகளை கைப்பற்ற முயற்சி செய்து வரும் ரீமா சென், பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
1011
அதே சமயம் தன்னுடைய 40 வயதிலும் டாப் லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகிறார்.
1111
இவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஹாட் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த கவர்ச்சி அவருக்கு பட வாய்ப்பை பெற்று தருமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.