வனிதாவுக்கு பாடி டிமாண்ட் இருக்கு... அது ஒரு நோய்... ஓப்பனாக விமர்சனம் செய்த பிரபலம்..!

Published : Jul 24, 2020, 11:06 AM IST

வனிதாவுக்கு பாடி டிமாண்ட் இருக்கு... அது ஒரு நோய்...  ஓப்பனாக விமர்சனம் செய்த பிரபலம்..!  

PREV
16

நடிகை வனிதாவின் 3 ஆவது திருமணம் பலரும் விவாதிக்கும் அளவிற்கு ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் இவருடைய திருமணம் குறித்து பிரபல திரைப்பட விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.
 
26

இதுகுறித்து, பிரபல ஊடகம் ஒன்றில்... பேட்டி கொடுத்த பயில்வான் ரங்கநாதன் பீட்டர் பால் மற்றும் வனிதா பற்றி ஓப்பனாக விமர்சனம் செய்துள்ளார்.

36

வனிதாவிற்கும் பாடி டிமாண்ட் உள்ளது, அதே போல் பீட்டர் பாலுக்கும் பாடி டிமாண்ட் உள்ளது. அதனால் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இப்படி உடல் தேவை வேண்டும் என நினைப்பது ஒரு நோய் என்றும் கூறியுள்ளார்.

46

அதே போல், வனிதா ஒரு இந்து... பீட்டர் பால் ஒரு கிறிஸ்டியன்... வீட்டில் இவர்கள் எளிமையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டாலும் அது செல்லாது. திருமணத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே சர்ச்சில் உரிய அனுமதி பெற்று திருமணத்தை குறித்து அறிவிக்க வேண்டும், பின்னர் தான் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார்.
 
56

அதே போல் பீட்டர் பால் மனைவி, ஆரம்பத்தில் ஏன் தன்னுடைய கணவரை  எந்த விஷயத்திலும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு, இப்போது வந்து தன்னுடைய புருஷன் வேண்டும் என கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

66

மேலும் வனிதாவே தான் யூடியூப் சேனல் தொடங்க கஷ்டப்பட்டதாகவும், அதற்கு பீட்டர் பால் தான் உதவினார். பின்னர் இருவரும் பழகிய போது தங்களுக்கு பிடித்து விட்டது என தெரிவித்துள்ளார். இன்னைக்கு இனிக்கும் இந்த உறவு நாளைக்கு அவருக்கு கசந்து விடும் அதுவரை பொறுத்திருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

click me!

Recommended Stories