தாடி பாலாஜி மகள் போஷிகா இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களா? அம்மாவுடன் சேர்ந்து செய்த அட்ராசிட்டி..!

Published : Jun 30, 2020, 08:13 PM IST

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மகள்,  நன்கு வளர்ந்து விட்டார். கருத்து வேறுபாடு காரணமாக, நித்யா மற்றும் பாலாஜி இருவரும் பிரிந்து வாழும் நிலையில் போஷிகா தன்னுடைய அம்மாவிடம் உள்ளார். மகளை காற்றுவதற்காக மீண்டும் நித்யா எச்.ஆர்.பணிக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.   இந்நிலையில் அவ்வப்போது, தன்னுடைய செல்ல மகளுடன் இன்ஸ்ட்டாகிராமில் தொடர்ந்து கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நித்யா. இதுகுறித்து புகைப்பட தொகுப்பு இதோ...

PREV
112
தாடி பாலாஜி மகள் போஷிகா இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களா? அம்மாவுடன் சேர்ந்து செய்த அட்ராசிட்டி..!

நித்யா தன்னுடைய மகளுடன் சந்தோஷமாக இருக்கும் தருணம் 

நித்யா தன்னுடைய மகளுடன் சந்தோஷமாக இருக்கும் தருணம் 

212

அட செம்ம கியூட் போஸ் 

அட செம்ம கியூட் போஸ் 

312

ஒரே கலர் டிரஸ்... ஒரே மாதிரி ஹேர் பேண்ட் கலக்குறாங்களே 

ஒரே கலர் டிரஸ்... ஒரே மாதிரி ஹேர் பேண்ட் கலக்குறாங்களே 

412

குட்டி ஷெஃப்பாக மாறிய போஷிகா 

குட்டி ஷெஃப்பாக மாறிய போஷிகா 

512

நித்தியாவும் முன்பை விட செம்ம அழகா இருக்காங்க 

நித்தியாவும் முன்பை விட செம்ம அழகா இருக்காங்க 

612

மகள் எடுக்கும் செல்பிக்கு கூல் போஸ் 

மகள் எடுக்கும் செல்பிக்கு கூல் போஸ் 

712

கண்ணில் மை வைத்து மிரட்டும் அம்மா - மகள் 

கண்ணில் மை வைத்து மிரட்டும் அம்மா - மகள் 

812

வாவ்... ஜொலிஜொலிக்கும் நீல முகமூடி 

வாவ்... ஜொலிஜொலிக்கும் நீல முகமூடி 

912

செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நித்யா

செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நித்யா

1012

கூல் டான்சிங் 

கூல் டான்சிங் 

1112

நாய் குட்டியுடன் கொஞ்சல் 

நாய் குட்டியுடன் கொஞ்சல் 

1212

ஜொலிக்கும் உடையில் கியூட் தேவதை போல் போஷிகா 

ஜொலிக்கும் உடையில் கியூட் தேவதை போல் போஷிகா 

click me!

Recommended Stories