Published : Sep 01, 2020, 03:10 PM ISTUpdated : Sep 01, 2020, 03:13 PM IST
நடிகை அனுஷ்கா நடித்த, 'அருந்ததி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் திவ்யா நாகேஷ். இந்த படத்தை தொடர்ந்து, தேடினேன், வசந்தாவும் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் முன்னணி நாயகிகள் இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை. இவரின் தற்போதைய புகைப்படங்கள் இதோ...
இடுப்பில் கை வைத்து ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் திவ்யா
இடுப்பில் கை வைத்து ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் திவ்யா
610
பாவாடை சட்டையில் அழகு நிலா
பாவாடை சட்டையில் அழகு நிலா
710
பச்சை சேலையில் பார்த்ததும் பிடித்து போகும் அழகு
பச்சை சேலையில் பார்த்ததும் பிடித்து போகும் அழகு
810
சிவப்பு ரோஜா
சிவப்பு ரோஜா
910
பக்தி பட நாயகியாக மாறிய திவ்யா
பக்தி பட நாயகியாக மாறிய திவ்யா
1010
விறல் கடிக்கும் அழகு சிலை
விறல் கடிக்கும் அழகு சிலை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.