வீட்டுக்குள் வந்ததுமே செம்ம ஆட்டம் போட்ட அர்ச்சனா..! ரம்யாவை வெறுப்பேற்றிய நிஷா.. கலகலப்பான புரோமோ..!

Published : Jan 11, 2021, 01:31 PM IST

இறுதி நாட்களை நெருங்கி வரும் பிக்பாஸ் வீட்டிற்குள், போட்டியாளர்களை உட்சாக படுத்த அர்ச்சனாவின் அன்பு குரூப் ரிட்டர்ன் ஆகியுள்ளதை முதல் புரோமோவிலேயே பார்த்தோம்.  

PREV
17
வீட்டுக்குள் வந்ததுமே செம்ம ஆட்டம் போட்ட அர்ச்சனா..! ரம்யாவை வெறுப்பேற்றிய நிஷா.. கலகலப்பான புரோமோ..!

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், உள்ளே உள்ள போட்டியாளர்களுடன் அர்ச்சனா, உள்ளிட்ட அனைவரும் மாஸ்டர் பட பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட புரோமோ வெளியாகியுள்ளது.

27

உள்ளே வந்த ஜித்தன் ரமேஷை கட்டி பிடித்து ஓவர் உச்சகத்தில் வரவேற்கிறார் ரியோ. 

37

அர்ச்சனா சோமிடம் நீ, டிக்கெட் டூ பைனல் வென்றதில் சந்தோசம் என தெரிவிக்கிறார்.

47

அதே போல் பாலாவை, கட்டி அணைத்து நிஷா தன்னுடைய வாழ்த்தை பரிமாறிக்கொள்வதும், ஒருவர் மீது மற்றொருவர் அன்பு மழையை பொழிந்த தருணங்களும் காட்டப்படுகிறது.

57

இவர்களது கொண்டாட்டத்தை இன்னும் சிறப்பாகும் விதத்தில், வாத்தி கம்மிங் பாடல் ஒளிபரப்ப, அர்ச்சனா போட்டியாளர்களுடன் சேர்ந்து செம்ம குத்தாட்டம் போடுகிறார் அர்ச்சனா.

67

பின்னர் உள்ளே இருந்த போது தன்னுடைய திறமையை காட்டாத நிஷா, வெளியே வந்த பின்னர் ரசிகர்கள் நீங்கள் உள்ளே இருக்கும் போது நடந்தது எல்லாம் ஸ்ரிப்ட்டா... சாப்பாடு கூட உங்களுக்கு வந்து விடுமாமோ என கூற, இதற்க்கு ரம்யா செம்ம காண்டாகி யார் சொன்னது என? கேட்பது... என்று கலகலப்பாக இந்த புரோமோ முடிந்துள்ளது.

77

மொத்தத்தில் அன்பு குரூப் ரிட்டர்ன்ஸ் ஆவதால், பிக்பாஸ் வீடு மேலும் கலகலப்பாக மாறியுள்ளது.

click me!

Recommended Stories