அச்சசோ ...பார்ப்பவர்களை வெட்கப்பட வைக்கும் அணு இமானுவேல்..உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிய உடையில் ....

Kanmani P   | Asianet News
Published : Jan 05, 2022, 07:31 PM IST

Anu Emmanuel Stuning photos : மஞ்சள் நிற மெல்லிய உடையில் உள்ளாடை வெளியில் தெரியுமாறு நடிகை அணு இமானுவேல் கொடுத்துள்ள போட்டோ சூட் செம வைரலாகி வருகிறது.

PREV
19
அச்சசோ ...பார்ப்பவர்களை வெட்கப்பட வைக்கும் அணு இமானுவேல்..உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிய உடையில் ....
anu emmanuel

anu emmanuel : மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக வலம் வருபவர் அனு இமானுவேல். தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

29
anu emmanuel

anu emmanuel : 2017ம் ஆண்டு  தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னாடு ஜாக்ரதா படத்திலும், 2018 ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார்

39
anu emmanuel

anu emmanuel : தமிழ் படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாத அனு இமானுவேல் தெலுங்கில் சற்றே கவர்ச்சி தூக்கலாக கலங்கடித்து வருகிறார். 

49
anu emmanuel

anu emmanuel : தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கூட மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் சுடிதார் மற்றும் புடவையில் அடக்க ஒடுக்கமான கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். 

59
anu emmanuel

anu emmanuel : தற்போது கைவசம் பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவியுள்ளார் அனு இமானுவேல். உச்சகட்ட கவர்ச்சியாக அப்பட்டமாக முன்னழகு தெரியும் படியாக படுகவர்ச்சி உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

69
anu emmanuel

anu emmanuel : தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கூட மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் சுடிதார் மற்றும் புடவையில் அடக்க ஒடுக்கமான கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். 

79
anu emmanuel

anu emmanuel : நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அனு இமானுவேல் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளா

89
Anu Emmanuel

anu emmanuel : நடிகை அனு இமானுவேல் 2017 ஆம் ஆண்டு துப்பறிவாளன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார்.

99
Anu Emmanuel

Anu Emmanuel : அணு இமானுவேல் அவ்வப்போது பகிரும் கவர்ச்சி புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

click me!

Recommended Stories