தமிழில் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கடந்த 2017ம் ஆண்டு இங்கு அறிமுகனார். அதே ஆண்டில் தெலுங்கில் 'கிட்டு உன்னாடு ஜாக்ரதா' படத்திலும், 2018 ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார்.
48
Anu Emmanuel
தமிழில் போதுமான பட வாய்ப்புகள் கிட்டாத அனு இமானுவேல் தெலுங்கில் சற்றே தூக்கலாக கவர்ச்சியாழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார்.
தமிழில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மாங்கனியாக நடித்திருந்தார் அனு இமானுவேல். இந்த படத்தில் அடக்கமான கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.
68
Anu Emmanuel
இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் படு கவர்ச்சியில் குதித்து விட்டார் அனு இமானுவேல்.
78
Anu Emmanuel
தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை என இரு படங்களின் மூலம் அதிக அறுமுகமில்லாதா அனு இமானுவேல் தனது கவர்ச்சியான புகைப்படங்களால் கலங்கடித்து வருகிறார்.
88
Anu Emmanuel
இந்நிலையில் உணவு விடுதிக்கு வந்துள்ள அனு இமானுவேல் பொது இடத்தில் குட்டி டவுசரில்கவர்ச்சியின் உச்சம் தொட்ட போஸ்கள் கொடுத்து கிறங்கடித்துள்ளார்.