மணப்பெண் மேக்அப்பில் பிக்பாஸ் அனிதா சம்பத் நடத்திய விதவிதமான போட்டோ ஷூட்! அசர வைக்கும் அழகு..!

First Published Oct 6, 2020, 6:34 PM IST

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ள செய்தி வாசிப்பாளர், அனிதா சம்பத் மணப்பெண் போல் மேக்அப் போட்டு விதவிதமாக கொடுத்த போஸ் இதோ...
 

வெள்ளை நிற பட்டு புடவையில் பேரழகியாய் அனிதா
undefined
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா...
undefined
அழகிய ஓவியமா இது?
undefined
பளீச் மேக்ஆப்பில் பேரழகு
undefined
கண்களை மூடியபடி அழகு தேவதை
undefined
செம்ம கெத்தா போஸ் கொடுக்குறாங்களே
undefined
வாவ்... அழகே அழகே
undefined
செதுக்கிய சிலை போல் நிற்கும் அனிதா சம்பத்
undefined
மாட்டு வண்டியில் மிரட்டல் போஸ்
undefined
மலரே மௌனம் ஏன்?
undefined
நகைகள் அணிந்து மிளிரும் அனிதா
undefined
நகைகள் அணிந்து மிளிரும் அனிதா
undefined
செம்ம கலர் ஃபுல் உடையில் கூல் போஸ்
undefined
பளீச் பேரழகி
undefined
தங்க நிற புடவையில் தகதகவென போஸ்
undefined
அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை
undefined
click me!