குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் தான் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். சோட்டா மும்பை என்பது தான் அனிகா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம்.

அதன் பின்னர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தமிழில் முதல் படமே தல அஜித்திற்கு மகளாக அறிமுகமானார். காவல் அதிகாரியாக அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்தார்.

அந்த படத்தின் பிற்பாதியில் அஜித்தின் மகளாக தோன்றி, புன்னகையால் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

என்னை அறிந்தால் படத்தில் அனிகாவிற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக “விஸ்வாசம்” படத்தில் நடித்தார்.

இந்த படத்திலும் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக வந்து ரசிகர்களின் கவனம் ஈர்ந்தார். அதன் பின்னர் ‘மிருதன்’, ‘நானும் ரவுடி தான்’ போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின்னர் தமிழில் “மா” என்ற குறும்படத்திலும் நடித்தார். அதிலும் அனிகாவின் நடிப்பு ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தது.

இந்த சின்ன வயசிலேயே முதிர்ச்சியான கேரக்டரில் நடித்து வருகிறார். அப்படி அனிகா குயின் வெப் சீரிஸில் நடித்த வெயிட்டான கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை வென்றது.

தற்போது 15 வயதே ஆகும் அனிகா சுரேந்தர் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு விதவிதமாக எடுக்கப்படும் போட்டோக்களில் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார்.

லாக்டவுன் நேரத்தில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகா சுரேந்திரன் ஓணம் ஸ்பெஷலாக இந்த புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.

இதை பார்க்கும் ரசிகர்களோ... டாப் ஹீரோயின்களை விட புடவையில் அனிகா அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.