ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்பொருள் வழக்கில் மாட்டியவர் நடிகை அனன்யா பாண்டே. இவர் ஆர்யன்கானின் வாட்சப் சாட் சோதனையின் மூலம் வசமாக சிக்கி இருந்தார்.
28
Ananya Panday
அனன்யா பாண்டே தென்னக ஹிட் ஸ்டாரான நடிகர் விஜய் தேவகொண்டாவுடன் காதல் வயப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
38
Ananya Panda
அனன்யா பாண்டேயின் பெயர் நடிகர் இஷான் கட்டருடன் அவ்வப்போது அடிபடுவது வழக்கம். சமீபத்தில் அவர்கள் விமான நிலையத்தில் ஒன்றாகக் காணப்பட்டனர்.
48
Ananya Panday
அனன்யா பாண்டே தனது சமீபத்திய சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் அவர் மிகவும் போல்ட் அண்ட் ஹாட்டாக இருக்கிறார். இந்தப் புகைப்படத்தைப் பகிரும் போது, புத்தாண்டு... புதிய நான் என தலைப்பில் எழுதினார்
58
Ananya Panday
அனன்யா பாண்டியன் பிட்டு துணியை தாறுமாறாக சுற்றி கொடுத்துள்ள போஸ் இளசுகளின் கண்களை கவர்ந்து மனதை அள்ளி வருகிறது...
68
Ananya Panday
அவ்வப்போது ரசிகர்களின் கண்ணை கட்ட வைத்து வரும் அனன்யா பாண்டியனின் இந்த புகைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது..
78
Ananya Panday
பிங் நிற பேண்ட் மற்றும் உள்ளாடையுடன் அனன்யா பாண்டே..கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது...
88
Ananya Panday
இந்த புகைபடங்கள் அதிக லைக்குகளை சமூக வலைதளத்தில் குவித்து வருகிறது...ஏற்கனவே அனன்யா பச்சை நிற உடையில் கொடுத்த போட்டோ சூடு கிளப்பி வருகிறது..