ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்பொருள் வழக்கில் மாட்டியவர் நடிகை அனன்யா பாண்டே. இவர் ஆர்யன்கானின் வாட்சப் சாட் சோதனையின் மூலம் வசமாக சிக்கி இருந்தார்.
28
Ananya Panday
அனன்யா பாண்டே தென்னக ஹிட் ஸ்டாரான நடிகர் விஜய் தேவகொண்டாவுடன் காதல் வயப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
38
Ananya Panday
அனன்யா பாண்டேயின் பெயர் நடிகர் இஷான் கட்டருடன் அவ்வப்போது அடிபடுவது வழக்கம். சமீபத்தில் அவர்கள் விமான நிலையத்தில் ஒன்றாகக் காணப்பட்டனர்.
48
Ananya Panday
இது தவிர 'கீரியான்' படத்திலும் நடிக்கிறார். இந்தப் படம் அமேசானில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அவருடன் சித்தாந்த் சதுர்வேதி, தீபிகா படுகோனே மற்றும் தரியா கர்வா ஆகியோரும் நடிக்கின்றனர்.
58
Ananya Panday
அனன்யா பாண்டே தனது சமீபத்திய சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் அவர் மிகவும் போல்ட் அண்ட் ஹாட்டாக இருக்கிறார். இந்தப் புகைப்படத்தைப் பகிரும் போது, புத்தாண்டு... புதிய நான் என தலைப்பில் எழுதினார்.
68
Ananya Panday
அனன்யா பாண்டியன் பிட்டு துணியை தாறுமாறாக சுற்றி கொடுத்துள்ள போஸ் இளசுகளின் கண்களை கவர்ந்து மனதை அள்ளி வருகிறது...
அவ்வப்போது ரசிகர்களின் கண்ணை கட்ட வைத்து வரும் அனன்யா பாண்டியனின் இந்த புகைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.