பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ருக்மணி. பெங்களூருவில் பிறந்து, வளர்ந்த ருக்மணி, சிறந்த பரத நாட்டிய கலைஞர். ஆனந்த தாண்டவம் படத்தில் கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே பாடலில் ருக்மணி ஆடிய ஆட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. நடிகை ருக்மணி சிறந்த நடன கலைஞர் என்பதால் காற்றில் மிதந்தபடி அசத்தல் போஸ்களை கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யமடையவைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.