குழந்தை பெற்ற பின் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ஆலியா..! விதவிதமான உடையில் வெளியிட்ட ரணகள போட்டோஸ்!

Published : Jul 14, 2020, 08:15 PM IST

பிரபல சீரியல் நடிகை ஆலியா மானசா, திருமணத்திற்கு முன்பும், சரி அதற்கு பின்பும் சரி விதவிதமான உடையில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நிறைமாத கரிப்பினியாக இருந்த போது கூட, டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்தார்.  கடந்த சில மாதங்களாக அடிக்கடி தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர், மீண்டும் ரசிகர்களை அசரவைக்கும் புகைப்படம் வெளியிட துவங்கியுள்ளார். 

PREV
110
குழந்தை பெற்ற பின் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ஆலியா..! விதவிதமான உடையில் வெளியிட்ட ரணகள போட்டோஸ்!

சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் ஆல்யா 

சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் ஆல்யா 

210

மேக்அப் போட்ட பேரழகி 

மேக்அப் போட்ட பேரழகி 

310

கை கட்டி கெத்தா ஒரு போஸ் 

கை கட்டி கெத்தா ஒரு போஸ் 

410

இந்த புகைப்படத்தில் கொஞ்சம் புசு புசுனு தான் இருக்காங்க ஆல்யா 

இந்த புகைப்படத்தில் கொஞ்சம் புசு புசுனு தான் இருக்காங்க ஆல்யா 

510

ப்பா... என்ன மேக்அப் 

ப்பா... என்ன மேக்அப் 

610

மாடர்ன் உடையில் செம்ம அழகு 

மாடர்ன் உடையில் செம்ம அழகு 

710

கண்ணால் மயக்கும் ஆல்யா 

கண்ணால் மயக்கும் ஆல்யா 

810

சேலையில் சிலை போல் நின்று ஒரு போஸ் 

சேலையில் சிலை போல் நின்று ஒரு போஸ் 

910

வாவ்.. செம்ம போங்க 

வாவ்.. செம்ம போங்க 

1010

உங்கள் கலருக்கு எடுப்பா இருக்கு சிவப்பு சேலை 

உங்கள் கலருக்கு எடுப்பா இருக்கு சிவப்பு சேலை 

click me!

Recommended Stories