ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பதால் இளம் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்..!

Published : Jun 10, 2020, 08:48 PM IST

பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பதால் இளம் பெண் அமிர்தாவை சிலர் திரைப்படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும், மலையாள படம் ஒன்றில் கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
19
ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பதால் இளம் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்..!

அம்ருதா, சில நாட்களுக்கு முன் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்ற, ஒரு காட்சிக்கு டிக் டாக் செய்து வெளியிட்டிருந்தார்.

29

இந்த வீடியோ இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்து. பலர் இவர் ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பதாக தெரிவித்து, இன்னொரு ஐஸ்வர்யா ராய் கிடைத்து விட்டார் என தெரிவித்திருந்தனர்.

39

இதனால் விரைவில் இவர் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

49

ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. தற்போது அம்ருதா மலையாளத்தில் உருவாகி வரும் பிக்காசோ என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.

59

amrutha

amrutha

69

பார்ப்பதற்கு அசப்பில் ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பதால் இந்த அதிர்ஷ்டம் இவருக்கு அடித்திருக்கிறது.

79

தற்போது மலையாள திரையுலகத்தில் ஹீரோயினாக இவர் நடிக்க கமிட் ஆகி இருந்தாலும் விரைவில் தமிழ் படங்களிலும் இவரை பார்க்க வாய்ப்புகள் உள்ளதாகவே கருதப்படுகிறது.

89

மேலும் இவர் விதவிதமாக கொடுத்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

99

இந்த புகைப்படங்களில் அசப்பில் பார்க்க ஐஸ்வர்யா ராய் போலவே தான் இருக்கிறார், டூப்பிளிகேட்டே பொண்ணு ஐஸ் 

click me!

Recommended Stories