பிரபல நடிகைகளுக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு போட்டோ ஷூட் நடத்துவதில் விஜே ரம்யா கலக்கி வருகிறார். புடவை, பாவாடை தாவணி என விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தும் விஜே ரம்யா, அதில் தனது இடையழகை காட்டியும் காட்டாமல் கொடுத்துள்ள போஸ்கள் பார்ப்போரை கிறங்கடிக்கிறது.