தமிழில் சில வெற்றிப்படங்களில் நடித்த போதும், இதுவரை நடிகை வேதிகாவால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த, 'காஞ்சனா 3 ' திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது, 'வினோதம்' மற்றும் 'ஜங்கிள்' ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அதே போல் ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கவர்ச்சி காட்டுவதில் பஞ்சம் வைக்காமல், ரசிகர்கள் ஏங்க வைக்கும் அழகில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...