லண்டன் நடிகை எமி ஜாக்சன் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான மதராச பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இதை தொடந்து, விக்ரம், விஜய், தனுஷ், ரஜினி என தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடித்தார். திருமணத்திற்கு முன்பே, அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள இவர், அடுத்த வருடம் தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தார் என்பது நாம் அறிந்தது தான். இந்நிலையில் குழந்தை பிறந்த பின்பும் செம்ம ஹாட்டாக இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...