குழந்தை நட்சத்திரம், முன்னணி நடிகை என தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டு, நடிகர் அஜித்தின் மனைவியாக நச்சத்திர தம்பதியாக வலம் வருபவர் ஷாலினி அஜித். திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு ஒட்டு மொத்தமாக ஒதுங்கி குழந்தை மற்றும் குடும்பத்தை கவனித்து வரும் ஷாலினியின் சிறிய வயது புகைப்பட தொகுப்பு இதோ...