நெளிவு, சுளிவோடு செம ஸ்ட்ரக்‌ஷரில் இருக்கும் நடிகை தனன்யா!

Published : Jan 24, 2023, 03:15 PM IST

குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தனன்யா.

PREV
16
நெளிவு, சுளிவோடு செம ஸ்ட்ரக்‌ஷரில் இருக்கும் நடிகை தனன்யா!
தனன்யா

தனன்யா ஒரு சிறந்த நடிகை மற்றும் மாடல் ஆவார். ஆரம்ப காலத்தில் மாடலிங்கில் சிறந்து விளங்கினார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். 

26
தனன்யா மாடலிங்

இந்தப் படம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்தப் படத்திற்குப் பிறகு வெயிலோடு விளையாடு என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி திரையரங்குகளில் ஓடவில்லை.

36
நடிகை தனன்யா

ஆகையால், தமிழ் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். தமிழைத் தவிர மற்ற மொழிப் படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்தப் படங்களின் மூலமாக தமிழில் வாய்ப்பு கிடைத்து மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார் என்று கூறப்படுகிறது.
 

46
தனன்யா இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

வளர்ந்து வரும் நடிகைகளில் தனன்யாவும் ஒன்று. சின்ன சின்ன கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சினிமாவில் வாய்ப்பில்லை என்றாலும் கூட சமூக வலைதளங்களில் எப்போதும் தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார்.

56
தனன்யா கிளாமர், ஹாட் புகைப்படங்கள்

ஒவ்வொரு நாளும் தனது ஹாட், கிளாமர், குடும்ப பாங்கான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் அவற்றை ரீல்ஸாக வெளியிட்டு வருகிறார்.

66
தனன்யா

உண்மையில் குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடித்த தனன்யாவை இவர் என்று பார்க்கும் அளவிற்கு வளைவு, நெளிவு, சுளிவோடு காண்போரை கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் சொக்கும் அழகில் வியக்க வைத்து வருகிறார். இதுவரையில் தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்த தனன்யாவிற்கு இனிமேல் அதிக வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories