உடலோடு ஒட்டி உறவாடும் குட்டை உடையில்.... ஓவர் தாராளம் காட்டிய ஸ்ருதி ஹாசன்...!

First Published | Nov 25, 2020, 4:51 PM IST

அந்த செய்தியை அடித்து ஓரங்கட்டும் அளவிற்கு அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

உலக நாயகன் கமல் ஹாசனின் முதல் மகளான ஸ்ருதி ஹாசன் கோலிவுட்டில் ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதன் பின்னர் சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 7ம் அறிவு படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
7ம் அறிவு படத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து பூஜை, சிங்கம் 3, புலி, வேதாளம் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஷால், சூர்யா, விஜய், அஜித் என அனைவருக்கும் ஹீரோயினாக நடித்தார்.
Tap to resize

இந்தி, தெலுங்கிலும் பிசியான நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். லாக்டவுன் நேரத்தில் கூட விதவிதமான பாடல்களை கம்போஸ் செய்தும், ரகரகமாய் போட்டோ ஷூட்களை நடத்தியும் ரசிகர்களை மகிழ்வித்தார்.
அந்த செய்தியை அடித்து ஓரங்கட்டும் அளவிற்கு அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் விஜய்சேதுபதியை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் கூடியதால் ஸ்ருதி ஹாசன் பயந்து ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பியதாக செய்திகள் தீயாய் பரவியது.
அந்த செய்தியை அடித்து ஓரங்கட்டும் அளவிற்கு அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். முட்டி வரை மட்டுமே இருக்கும் குட்டை உடையில் ஸ்ருதி ஹாசன் கொடுத்துள்ள போஸ்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.
உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் சிங்கிள் உடையில் இஷ்டத்துக்கு போஸ் கொடுத்து இளசுகளை ஏங்க வைத்துள்ளார்.
ஸ்போர்ட்ஸ் டிரஸில் பரவசமூட்டும் ஸ்ருதி ஹாசனின் இந்த போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. சினிமாவில் காட்டும் கவர்ச்சியை விட மாடலிங் என்று வந்துவிட்டால் ஓவர் தாராளம் காட்டுவார் ஸ்ருதி என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
இருப்பினும் இந்த உடையில் கச்சிதமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

Latest Videos

click me!