ஹாட் பிகினியில் சன் பாத்.... சூரியனையே சூடேற்றும் உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ஷாமா சிக்கந்தர்...!

Published : Jun 24, 2020, 06:44 PM IST

நடிகை லட்சுமி ராயின் தோழியும், பிகினி போட்டோஸுக்கு பெயர் போனவருமான ஷாமா சிக்கந்தர் சமீபத்தில் வெளியிட்டுள்ள சன்பாத் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV
18
ஹாட் பிகினியில் சன் பாத்.... சூரியனையே சூடேற்றும்  உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ஷாமா சிக்கந்தர்...!

பட வாய்ப்பை பிடிப்பதற்காக சோசியல் மீடியாவில் தங்களது அரைகுறை கவர்ச்சி புகைப்படங்களை நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர். கண் கூசும் அளவிற்கு ஓவர் கிளாமரில் வெளியிடப்படும் கவர்ச்சி புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிப்பதால் பாலிவுட்,
டோலிவுட், கோலிவுட் என அனைத்து நடிகைகளும் தங்களது ஹாட் புகைப்படங்களை சுடச்சுட பதிவிட்டு வருகின்றனர். 

28

அதிலும் பிகினியில் எடுக்கப்படும் போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால் சில நடிகைகள் எந்த ஊருக்கு டூர் போனாலும் சரி, தங்களது பிகினி தரிசன புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை
தவறுவதில்லை. 

38

அந்த வரிசையில் இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர் பிகினியில் வெளியிட்டுள்ள அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு ட்ரெண்டாகி வருகிறது. 

48

இந்தியில் டிவி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான ஷாமா சிக்கந்தர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாலும் ரசிகர்களை குஷிப்படுத்த மறப்பதில்லை. 

58

பிகினி போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை நிலைகுலைய வைக்கும் கவர்ச்சி புயல் பட்டியலில் ஷாமா சிக்கந்தர் எப்போதும் தனி இடம் பிடித்துள்ளார். 

68

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி பீச்சில் உடல் முழுவதும் தெரியும் படியாக  செம்ம ஹாட் கிளிக்ஸ்களை பதிவேற்றி சோசியல் மீடியாவையே தெறிக்கவிட்டார்.

78

கோடை வெயிலில் பிங்க் கலர் பிகினி உடையை அணிந்து கொண்டு மற்றற்ற கவர்ச்சியுடன் மொட்டை மாடியில் ஹாயாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்த்திருக்கும் ஷாமாவின் போட்டோவை பார்த்து நெட்டிசன்களுக்கு மூச்சுமுட்டுகிறது. 

88

கையிரண்டையும் ஸ்டைலாக தலையில் வைத்துக்கொண்டு கூலிங் கிளாஸ் ஹாயாக சன் பாத் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே லைக்குகளை குவித்து வருகிறது. 

click me!

Recommended Stories