Rashmika :பார்த்தாலே பக்குனு இருக்கு! முன்னழகை முரட்டுத்தனமாக காட்டி.. ஸ்கின் கலர் உடையில் சூடேற்றும் ராஷ்மிகா

Ganesh A   | Asianet News
Published : Jan 11, 2022, 08:40 AM ISTUpdated : Jan 11, 2022, 10:07 AM IST

Rashmika hot photos : அழகு பதுமையாக வலம்  வரும் நடிகை ராஷ்மிகா (Rashmika) அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை வசீகரித்து வருகிறார்.

PREV
18
Rashmika :பார்த்தாலே பக்குனு இருக்கு! முன்னழகை முரட்டுத்தனமாக காட்டி.. ஸ்கின் கலர் உடையில் சூடேற்றும் ராஷ்மிகா

2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார்.

28

குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த தெலுங்கு திரைப்படமான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களையும் அதிகமாகவே கவர்ந்து விட்டது.

38

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார் ராஷ்மிகா.

48

இதையடுத்து கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார்.

58

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார்.

68

ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் இவர், எந்த ஒரு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டாலும் அது வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

78

அழகு பதுமையாக வலம்  வரும் ராஷ்மிகா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வசீகரித்து வருகிறார்.

88

அந்த வகையில், தற்போது ஸ்கின் கலர் உடையில் முன்னழகை முரட்டுத்தனமாக காட்டி அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories