“ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். கால் காசு செலவு இல்லாமல் காட்டன் புடவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட். ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது.

215
தனது இடையழகை காட்டி இளசுகளை வளைத்து போட்ட ரம்யா பாண்டியன் ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார். இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியன் என ரசிகர்கள் செல்லப்பெயர் வைக்கும் அளவிற்கு பிரபலமானார்.

315
சோசியல் மீடியாவையே தெறிக்கவிட்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெறுத்து போன இடையழகி, தற்போது மாடலிங்கில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். இடையில் பிரபல தொலைக்காட்சி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

415
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி மற்றும் இன்னொரு பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

515
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் ரம்யா பாண்டியன் தினந்தோறும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு அசரடிக்கிறார். உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய பிறகு மார்டன் உடையில் மனதை மயக்கும் விதமாக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

615
இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இடையழகி ரம்யா பாண்டியன் முக்கிய போட்டியாளராக களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

715
தற்போது நிலவும் கொரோனா நெருக்கடி காரணமாக பிக்பாஸ் போட்டியாளர்கள் பலருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

815
அப்படி தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரம்யா பாண்டியன், நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்தாலும் கிளாமரில் எவ்வித குறையும் வைக்காமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

915
அழகில் மெருகேறி ஜொலி, ஜொலிக்கும் ரம்யா பாண்டியனின் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு கிடைத்த அழகியின் தரிசனம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.