Published : Nov 27, 2019, 02:44 PM ISTUpdated : Nov 27, 2019, 03:25 PM IST
இயக்குனர் ராஜு முருகன் இயக்கிய 'ஜோக்கர்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தை, தொடர்ந்து இவர் நடித்த ஆண் தேவதை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. மேலும் இந்த படத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து கலக்கி இருந்தார். இந்நிலையில், இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்கு கவர்ச்சிகரமாக சேலை கட்டி வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவியது. இதை தொடர்ந்து, ஓவர் கிளமெர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர், இப்போது ஒரே அடியாக மாறி, கவர்ச்சி காட்டுவதையே விட்டு விட்டார்... இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...