#YogaDay ஸ்பெஷல்... கடற்கரையில் வெள்ளை நிற டைட் உடையில்... ரம்யா பாண்டியன் நடத்திய பீச் போட்டோ ஷூட்!

Published : Jun 21, 2021, 05:13 PM IST

உலக யோகா தினத்தை முன்னிட்டு கடற்கரையில் அமர்ந்தபடி விதவிதமாக யோகா போஸ் கொடுத்து ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

PREV
18
#YogaDay ஸ்பெஷல்... கடற்கரையில் வெள்ளை நிற டைட் உடையில்... ரம்யா பாண்டியன் நடத்திய பீச் போட்டோ ஷூட்!

தமிழ் திரையுலகில் ஜோக்கர், ஆண் தேவதை என இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருப்பவர் ரம்யா பாண்டியன். 

28

ஒரேயொரு மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் ஓவர் நைட்டில் பேமஸ் ஆன ரம்யா பாண்டியன், இன்று வரை இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். 

38

வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகள் ரம்யா பாண்டியனுக்கு பட்டி தொட்டி எல்லாம் புகழ் பெற்றுத் தந்தது. 

48

எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது அசத்தலான கெட்டப்புகளில் போட்டோ ஷூட் நடத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். 

58

இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு கடற்கரையில் அமர்ந்தபடி விதவிதமாக யோகா போஸ் கொடுத்து ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

68

உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் வெள்ளை நிற டைட் உடையில் கடற்கரை மணலில் அமர்ந்த படி செம்ம ஆக்டிவாக யோகா செய்து அசத்தியுள்ளார். 

78

முறைப்படி யோகா பயிற்சி பெற்ற ரம்யா பாண்டியன் தன்னுடைய குருவுக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக நன்றி தெரிவித்துள்ளது. இதை போட்டோக்களைப் பார்க்கும் ரசிகர்களோ ரம்யா பாண்டியன் டக்கென உடல் எடையைக் குறைக்க காரணம் இதுதானா? என புகழ்ந்து வருகின்றனர். 

88

உடலை வில்லாய் வளைத்து விதவிதமாய் யோகா செய்யும் ரம்யா பாண்டியன் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories